கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...