மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...
அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...
கிணறு நூலகத்தில் கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கிணறு என்ற சொல்லை அடைய இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன் தாகம் ஊற...
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே...