ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...
நீர் வரையும் டிஸ்யூ டம்ளரின் அகலத்தில் நான் எனது குண்டியைச் சுருக்கிக் கொள்ளவியலாது வாட்டர் பாட்டிலுக்குள் திரவம் மூழ்க எனது உடலங்களை வெட்டிக் கவிழ்த்திக்கொள்ள முடியாது பாம்பைப்...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...
அலட்டிக்கொள்ளத் தேவையற்ற அன்றாடம் அவன் பிராய்லர் கோழிகள் வளர்ப்பவன் ஐந்தெழுத்தில், நான்கெழுத்தில் அல்லது மூன்றெழுத்தில் உங்களுக்கு ஏதேனும் பெயர் தோன்றினால் அதனால் நேரும் புண்ணியம் உங்களையே சாரும்...