மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து ஊர் எல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது. அந்தக் கொம்புகள் அடுத்ததாக எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற...
வெட்டு அன்றாடம் ஆத்துக்கொமுட்டியும் காலாண்டுக்கோர்முறை கண்டங்கத்தரியும் தவறாது தேய்க்கும் தலைவெட்டுக்காரி நாள்பட்ட இளங்கன்னியைக் கரை சேர்க்க நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று தா போறேன் தே...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...
மனித மந்தை தவறி காட்டில் பசு சுற்றி வளைத்ததோ செந்நாய்க் கூட்டம் மாட்டின் கழுத்தில் புனிதப் பிம்பப் பலகை மூத்திரத்தின் மகிமையை அடிக்குறியிட்டிருந்தது காமதேனு, கோமாதா, தெய்வ...