உடம்பரசியல் அறிக்கை உடம்பரசியல் அறிக்கை எனது உடம்பின் எல்லை சுற்றிவளைக்கப்பட்டு முள்கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் மட்டுமே நானிருக்கிறேன். எனது புழங்குவெளி உடம்பைத் தாண்டி இல்லை. இதிலிருந்து...
‘சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். ஆயினும், அதை நம்மை வழிநடத்தும் கொள்கையாக்கிக்கொள்ள வேண்டும்.’ – பாபாசாகேப் அம்பேத்கர் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலிடும் ஆராய்ச்சிகளே மனித சமூகம் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்படுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நிலவின் வட துருவத்தை ஆய்வுசெய்ததன் மூலம் ஆய்வுலக அரங்கில் முன்னுதாரணமாக...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...







