எனக்கொரு துப்பாக்கி வேண்டும் அம்மாவின் மோதிரத்தை விற்றேன் என் பையை அடகுவைத்தேன் துப்பாக்கி வாங்க நான் கற்ற மொழி வாசித்த புத்தகங்கள் மனனமிட்டக் கவிதைகள் ஒரு திர்ஹம்கூட...
ஜப்பானிய இயக்குநரான கெனட்டோ ஷிண்டோ (Kaneto Shindo) எளிய மனிதர்களின் கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கியவர். குறிப்பாக, சமூகத்தில் வர்க்கரீதியாக மிகக் கீழான நிலையில் இருத்தப்பட்டிருப்பவர்களே இவருடைய படங்களின்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...