எனது மொழிபெயர்ப்பு அனுபவங்களில் சமீபத்தையது ‘The Past is Never Dead’ என்னும் பஞ்சாபி தலித் வாழ்வைச் சித்திரிக்கும் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எழுதியவர் உஜ்ஜல் தோஸன்ஜ்....
பொது அறிவுடன் நரகத்தை நோக்கி பிராயசித்தங்களை விட அதிக தண்டனைகளை நாம் நமது பொது அறிவிலிருந்துதான் பெறுகிறோம்; அதன் கதவில் எழுதப்பட்டுள்ளது எல்லா நம்பிக்கையும் கைவிடப்பட்டதாக. பரிசுத்த...
“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
அலவ்தான்* பதிமூன்றில் “அவன் அலவ்தான்” என்று ஒலித்து அறிமுகமான சொற்கள் பதினெட்டில், இருபத்திமூன்றில், இருபத்தியேழில், எனத் தொடர்ந்து முப்பத்தி நான்காவது வயதிலும் ஒலிக்கிறது. வெறும் சொல்லென நினைத்தது...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...