கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘ஹோம்பௌண்ட்’ (Homebound) திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் நீரஜ் கெய்வான், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் உலகப் புகழ் பெற்ற இயக்குநருமான மார்ட்டின்...
மனிதர்கள் தங்கள் தேவைக்கென்று உருவாக்கிய அமைப்புகளில் அடிப்படையான – நகைச்சுவையான பண்டம் மொழி. மொழி பற்றி மனிதர்கள் நாம் அதிகம் பேசிவிட்டோம் – அரசியல், பண்பாடு, அறிவியல்,...
2026 பலவிதங்களில் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எல்லா அரசியல் நிகழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஆண்டு தேர்தலை மனதில் இருத்தியே நகர்கின்றன....
இரு காதலர்கள்- ஒரு கம்யூனிஸ்டும் ஒரு பதிப்பாசிரியரும் கலவியிலிருந்தனர். அந்தக் கம்யூனிஸ்ட் ‘இன்குலாப்’ என்ற பெயரை முனகினாள். பதிப்பாசிரியரோ அவள் முனகலில் ஒரு தொழில்நுட்பப் பிழையைச் சுட்டிக்காட்டினார்-...
விடிந்ததுமே எலுமிச்சை வியாபாரி அய்யனார் வீட்டின் முன்பு கூட்டம் கூடிவிட்டது. அய்யனார் வீட்டுத் திண்ணையில் துண்டை வயிற்றில் கட்டிக்கொண்டு கண்களில் பூளை தள்ள துக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அய்யனாரின்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger