காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை...
கடந்த மார்ச் 2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி. பாலியல் ஒடுக்குமுறையின் நோய்க்கூறுகள் பாதிக்கப்பட்டவருக்கே தமது நினைவுகளை முன்பின்னாகக் கொண்டுவரக் கூடியது என இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம்...
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ‘The Body’ குறித்தான ஆய்வுகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலிருந்து ‘உடல்’ என்ற பதம் கலைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘உடல்’ என்ற சொல் சடத்தன்மையை...
ரோஹித் வெமுலா சாதிய ஆதிக்க இந்தியக் கல்வியாளர்களின் ஆட்சியாளர்களால் உண்மையிலேயே அவருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். வலிகள், வேதனைகள், வெறுமைகள்...