காண்டாமிருகப் பெண் (யாராலும் விரும்பப்படாதவள்; எல்லோராலும் பயன்படுத்தப்பட்டவள்) உன்னைப் பைத்தியம் என்கிறார்கள் மண்டியிடச் சொல்லும்போது மண்டியிடும் அளவுக்கு நீ பைத்தியம் இல்லை என்பதால். தலையிலும் இதயத்திலும் ஆறவே... 
மதுக்கடை வாசலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைச் சற்றுத் தள்ளி ஒரு சந்தில் நிறுத்தினார்கள் ஆள் வராத வண்டிகளை ப்ளாட்பாரத்தில் ஏற்றினார்கள் சில வண்டிகளைக் கடைக்குள்ளேயே விட்டார்கள் எல்லாம் எதுக்காகத்தான்... 
கூடையின் பின் குத்துகாலிட்டுக் கழுத்தை நீட்டி குந்தியிருக்கும் பாலாமை ஆயா நீளம் சதுரம் வட்டம் முண்டாசு துண்டளவு சுளகில் பரப்பியக் கருவாடுகள் வடிவாய் புகையிலைச் சருகென மெலிந்த... 
உதடுகளின் விரல் முஹம்மத் அல் மாகூத்   பேசாமை … மருத்துவமனை பேசாமை … மறுவாழ்வு பேசாமை … மரணம் பேசாமை … இரங்கல் பேசாமை …... 
கடுமையான தாகத்துடன் மண்குடங்களைத் தவிர எங்களிடம் வேறேதுமில்லை இந்தக் குடங்களைத் தயாரித்தவர் எங்கள் தாத்தா அதற்கும் வெகுமுன்பாகச் சக்கரத்தை உருவாக்கினர் எங்கள் மூதாதையர் அதன்பிறகு எத்தனை இரவுபகல்கள்... 
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்... 







