உதடுகளின் விரல் முஹம்மத் அல் மாகூத் பேசாமை … மருத்துவமனை பேசாமை … மறுவாழ்வு பேசாமை … மரணம் பேசாமை … இரங்கல் பேசாமை …...
கடுமையான தாகத்துடன் மண்குடங்களைத் தவிர எங்களிடம் வேறேதுமில்லை இந்தக் குடங்களைத் தயாரித்தவர் எங்கள் தாத்தா அதற்கும் வெகுமுன்பாகச் சக்கரத்தை உருவாக்கினர் எங்கள் மூதாதையர் அதன்பிறகு எத்தனை இரவுபகல்கள்...
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
என்றேனும் ஒருநாள் நாங்கள் உங்களிடம் வருவோம் ஆனால், காஸாவில் என்ன நடந்ததென்று உங்களிடம் கேட்க மாட்டோம் அது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். தீப் பற்றி எரியும்போது நீங்கள்...
டொக் டொக் ‘யாரது’ வெளியே போராட்டம் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான் நாவல் எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’ டொக் டொக் ‘யாரது’ வெளியே மறியல் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான்...