என் திண்ணை எறும்புகளின் வரிசைக் கோட்டுச் சாலையில் செல்கிறேன் சாலை கிளைக்கிறது எறும்புகள் போல் நான் உழைத்த காலங்கள் மரங்களாய் நிற்கும் சாலையின் இரு மருங்கிலும் நிழல்களில்...
பரிமாறிக்கொள்ளாத முத்தம் அவனும், அவளும் பேருந்து நிழற்கூடத்தில் அமர்ந்திருக்க பொங்கிக் கசிந்துகொண்டிருந்தது அவர்களுக்கான அணைப்பு இருவரின் தோள்களின் இடைவெளியில் இதழ்களின் ஓரத்தில் பரிமாறிக்கொள்ளாத முத்தங்களின் பரிதவிப்புக்கிடையில் அவளை...
அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...
எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...