இலக்கியப் புண் இலக்கியப் புண் சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கிறது. அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன இலக்கியப் பீடங்களின் அதிகாரக் குஞ்சுகள் செம்மொழியின் கொரோனா தொற்று கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்....
ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களைக் கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை...
“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...
பொம்பளைக்கும் ஆம்பளைக்கும் உடம்பெல்லாம் முளைக்கும் மசுருல சாதி மதத்தை உசத்தியா கட்டுனான் மீசை முறுக்கிய மசுரு மன்னன்… சும்மா இருப்பானா வீரத் தமிழன்! கூந்தலைப் பிரிச்சு மசுரு...
பசிக்கு என் நீர்த்த முலையைத் தேடித் தோற்கிறாய் வீறென்று அழ நம் வீட்டில் வேதனையின் நிழல் ஆடுகிறது முடியாமல் மூத்திரம் போகிற உன் அம்மா மெல்ல எட்டிப்...







