சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின்...
எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...
அ அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள் உன் மார்பில் என் மார்பை வைத்து நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும் அதைப் பறித்து உன்...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
தான் பிறந்தது முதல் வளர வளர அந்த நாய் என்னை அடையாளம் கண்டு கொள்கிறது. உற்றுப் பார்க்கிறது. என் முகத்தை, எனது வாசனையை உணர்ந்து கொள்கிறது....







