எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
ரூபிக் கியூப் வீடு கிழக்கைப் பார்த்தபடியான வீடு கால்கள் வாசலைப் பார்த்தபடியாகப் படுத்திருந்தோம். பின்னிரவில் மணியைத் தோராயமாக சொல்லிவிடும் நேரங்களில் ஆள் மாற்றி ஆள் முழித்துக்கொண்டோம். முழித்தபோதெல்லாம்...
சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...
உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல் ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள் எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல் மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம் நானும் மழையும் துளிநிமிடத்துக்குள் என்கண்முன் அத்தனை...
அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது ஒவ்வொரு கண்ணிலும் குரோதம் அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள் அனைவருக்கும் வேட்டை மிருகத்தின்...







