இந்திய இலக்கிய வகைமைகளில் தன்வரலாறுகளுக்குத் தனி இடமுண்டு. தனது வாழ்வைத் தானே எழுதிப் பார்ப்பதன் வழியாகச் சொல்லப்படும் விஷயங்கள், எழுதியவருக்கு நிறைவைத் தரும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும்...
1940ஆம் ஆண்டில் தலித்துகளின் சமூக அரசியல், கலை, இலக்கியம், இதழியல் செயல்பாடுகள் தனித்துவமிக்கதாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர் வட்டாரப் பகுதிகளில் சாதியத்திற்கு எதிராக தலித்துகள்...