நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....
ஓரி… ஓரி… ரோந்துக்காரனைப் போல் பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று உறும நேரத்தில் வயசுக்கு வந்த பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை வடக்குவெளி...
அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது ஒவ்வொரு கண்ணிலும் குரோதம் அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள் அனைவருக்கும் வேட்டை மிருகத்தின்...
உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல் ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள் எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல் மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம் நானும் மழையும் துளிநிமிடத்துக்குள் என்கண்முன் அத்தனை...
காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...