காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...
சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
ஓரி… ஓரி… ரோந்துக்காரனைப் போல் பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று உறும நேரத்தில் வயசுக்கு வந்த பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை வடக்குவெளி...
அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது ஒவ்வொரு கண்ணிலும் குரோதம் அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள் அனைவருக்கும் வேட்டை மிருகத்தின்...