தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...
காங்கிரஸ் முன்னணி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக பேச்சாளர் லியோனி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களை ஓட்டி, தலித் தொடர்பில் பொதுமேடையில்...
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் கயிறு கட்டி வருவது தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மோதல் நடந்துள்ளது. அம்மோதலில் ஒரு மாணவர் இறந்துள்ளார். மூன்று மாணவர்கள்...
தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது....
தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு...
சாதி இந்துக்களுக்குத் திருவிழா கொண்டாட்டத்திற்கான பொருட்களாக ஒடுக்கப்பட்டோரின் உடைமைகளும் உயிர்களும் தேவைப்படுகின்றன. தங்களுக்குக் கீழிருப்பவர்கள் என்று கருதக்கூடிய மக்கள் குழுவினரைத் துன்புறுத்துவதிலும் உடைமைகளை அழிப்பதிலும் கொலை செய்வதிலும்...