தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு...
இந்தியா தனது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது, ஐந்து மாநில தேர்தலோடு சேர்ந்து முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடுமோ என்கிற விவாதமும் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்...
2021ஆம் ஆண்டிற்கு விடை தந்து 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக மனிதச் சமூகம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நெருக்கடி முற்றிலும் முடியவில்லையென்றாலும் அவற்றை மனிதச்...
‘மனுதர்மம் என்பது வெறும் கடந்தகால விஷயமாக என்றும் இருந்ததில்லை. இன்றுதான் இயற்றப்பட்டது போன்று அது காட்சியளித்துவருகிறது. எதிர்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அது விரும்புகிறது. இந்தச் செல்வாக்கு...
“சாதி முறைமை பொருளாதாரத் திறன்பட்ட நிலையை உருவாக்குவதில்லை. அது இனத்தை முன்னேற்றவுமில்லை, முன்னேற்றவும் முடியாது. ஆனால், சாதி ஒன்றைச் செய்திருக்கிறது, அது இந்துக்களை முழுமையாகக் குலைத்து...