ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களைக் கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை...
அச்சாரம் அப்பா ஒரு ஊரிலும் அம்மா ஒரு ஊரிலும் பாக்கு வாங்கியிருப்பார்கள் குறவன் கட்டி ஆடுகையில் ஜோடிக் குறத்தியாக அம்மா இல்லாத செட்டு குறித்து அப்பாவும், ஜோடிக்...
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...