அ அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள் உன் மார்பில் என் மார்பை வைத்து நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும் அதைப் பறித்து உன்...
தான் பிறந்தது முதல் வளர வளர அந்த நாய் என்னை அடையாளம் கண்டு கொள்கிறது. உற்றுப் பார்க்கிறது. என் முகத்தை, எனது வாசனையை உணர்ந்து கொள்கிறது....
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...
ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...
உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...