மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம் ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும் வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு...
சிறிய கையூட்டுக்குத் தேறாத ஒருவனை அடித்துக் கொல்ல உரிமையுடைய ஒருவனிடம் ஒருநாள் வசமாகச் சிக்கிக்கொண்டார் கடவுள். தன் மலவாய்க்குள் பழுத்த பிரம்பு நுழைவது குறித்து அன்று காலையில்...
பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...