நிறங்களைக் குழைப்பது நானல்ல உங்களின் பார்வைதான்.
– ‘கசார்களின் அகராதி’ நாவலில் மிலோராத் பாவிச்
வாசகரே! இங்கு மாய / மாயை /மாயா என்ற சொல் அரூபத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல சாலமரக்கிளையைப் பிடித்தபோது புத்தரை ஈன்ற மாயாதேவியின் (மஹா மாயா) படிமத்தோடும் தொடர்புடையது.
இந்த மாயை என்பதற்கு அன்பு, குரூரம் என்னும் இருவேறு பொருள்கள் உண்டென்று டி.டி. கோசாம்பி தன்னுடைய ‘ஆலவா யனெ சுநயடவைல’ நூலில் விவரிக்கிறார். இதை (ரூபாதேவி+ரும்ரா+ரும்மினி+ லும்பினித்தாய்) பதாரி என்ற இடத்தில் கிடைத்த அகழ்வாய்வோடு பொருத்திக் கொள்க.
ஓவியம் இயற்கையோடு கொண்டிருக்கும் ஒத்திசைவு என்று கூறுகிறார் தெல்யூஸ்-கட்டாரி. சித்திரம் என்பது வெளிப்படுதலின் கலை வடிவம் அல்லது உருவாதலின் கலை நிகழ்வு என்று சொல்லலாம். இங்குப் பேசுபொருளாக எடுத்துக்கொள்வது வெங்கடேசனுடைய ஓவியங்கள் மற்றும் அவை சென்றடைந்த உலகளாவிய பார்வையாளர்களையும் கடந்து அவற்றின் சாரத்தை அகப்படுத்துவதே இவ்வாச்சியத்தின் நோக்கம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then