“நேசித்துச் செய்தால் நம்மை யாராலும் புறக்கணிக்க முடியாது”

- யுவன் போதிசத்துவர் | தொகுப்பு: இலஞ்சி.அ.கண்ணன்

சிலையழகை வர்ணிப்பதற்குத்தான் மொழி தேவை; வரைவதற்கு அல்ல. பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில் கலை நுட்பத்தின் ஊடாக ஓர் உரையாடலை நிகழ்த்தும் ஓவியர்களில் யுவன் போதிசத்துவரும் ஒருவர்.

திருவண்ணாமலை அருகேயுள்ள ராஜாபாளையம் எனும் குக்கிராமத்தில் பு975 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலேயே கடவுள் நம்பிக்கையற்றவரான இவர் கடவுளின் பெயரைக் குறிக்கும் சிவக்குமார் என்கிற தனது இயற்பெயரை ‘யுவன் போதிசத்துவர்‘ என மாற்றிக்கொண்டுள்ளார். 2004-2006 ஆம் ஆண்டு சென்னைக் கலைக் கல்லூரியில் இளங்கலையிலும் (B.F.A), 2008-2010 ஆம் ஆண்டு முதுகலையிலும் (M.F.A) பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தன்னிலை நிகழ்ச்சியிலும் (Solo Show) 2013 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திலும் 2014 ஆம் ஆண்டு புதுடெல்லியிலும் நடைபெற்ற போட்டிகளில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டாட்டா பிர்லாவின் மகன் இவரது ஓவியத்தை வாங்கிச் சென்றிருக்கிறார்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள அசோகர் மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோரை வரைந்து பாராட்டு பெற்றதே தான் ஓவியக் கலையில் ஈடுபடக் காரணமாய் இருந்தது என்றவர் மேலும் தன் வாழ்வியல் அனுபவங்களை விரிவாகவே நம்மிடம் பகிர்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!