இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்....
“நான் படைத்த சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் சிலர் இன்று மறைந்துவிட்டனர். கணக்கிலடங்காத நினைவுகள் எனக்கு நடுக்கத்தைத் தருகின்றன. நீண்ட மணல் தெரு, ஆடுகளின் புழுக்கையும் மாடுகளின் சாணியும் கலந்துகிடக்கும்....
யமே ஃபெர்ணன்ட் டேவிட் சிசயர் – Aimé Fernand David Césaire (1913 – 2008). கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிய கறுப்பின...