தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
ஒருவேளை நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களை இழக்க நேரிடும் என்று போர் நிறுத்த வேளையில் மூழ்கியபடி நாங்கள் உதிரி இருதயங்களை உற்பத்தி செய்கிறோம். நழுவுகிற விளிம்பில் வாழ்வின்...
அலவ்தான்* பதிமூன்றில் “அவன் அலவ்தான்” என்று ஒலித்து அறிமுகமான சொற்கள் பதினெட்டில், இருபத்திமூன்றில், இருபத்தியேழில், எனத் தொடர்ந்து முப்பத்தி நான்காவது வயதிலும் ஒலிக்கிறது. வெறும் சொல்லென நினைத்தது...
காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...
அச்சாரம் அப்பா ஒரு ஊரிலும் அம்மா ஒரு ஊரிலும் பாக்கு வாங்கியிருப்பார்கள் குறவன் கட்டி ஆடுகையில் ஜோடிக் குறத்தியாக அம்மா இல்லாத செட்டு குறித்து அப்பாவும், ஜோடிக்...
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...