எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
இந்திய அரசமைப்புச் சட்டம் ARTICLE- 21 வாழ்வுரிமைப் பற்றிக் கூறுகிறது. அதே சட்டத்தின் ARTICLE – 19(1) E ஒரு குடிமகன் இந்தியாவின் எப்பகுதியிலும் குடியேறும் உரிமை...
ரூபிக் கியூப் வீடு கிழக்கைப் பார்த்தபடியான வீடு கால்கள் வாசலைப் பார்த்தபடியாகப் படுத்திருந்தோம். பின்னிரவில் மணியைத் தோராயமாக சொல்லிவிடும் நேரங்களில் ஆள் மாற்றி ஆள் முழித்துக்கொண்டோம். முழித்தபோதெல்லாம்...
சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...