உதயசூரியன் : ஜோசப் ஜேசுதாஸ்

ஆ.ச.சேரிவாணன்

(ஏப்ரல் 2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி)

தயசூரியன் எழுத்தாளர்கள்

மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் (சென்னை), கோலார் தங்கவயல் பி.கே.சுசிலா, வித்துவான் S.S.சிந்துராஜி, A.S.K.அயங்கார்,  சீர்திருத்த கவி துரைராசன், P.வாசுதேவன், S.E.மகாதேவன், V.D.ராஜா Fr.சென்னை, N.P.முருகையன்,S.K.பங்காரு பாவலர், EPS, KGF முத்துகுமார், தங்கவயல் உயர்தர பாடசாலை மாணவன் K.G.துரையப்பா, P.வாசுதேவன் வேலூர், ஆறுமுகம் அண்ணாமலை நகர் (கவிஞர்), இன அழகன் மாரிகுப்பம், T.கிருஷ்ணன் (கவிஞர்), தங்கவயல் காட்டுர் கி.ரத்தினம், அருர் ஙி.ராமசந்திரன், ஆம்பூர் சின்னதம்பி, கோலார் தங்கவயல் M.G.கம்சன், வி.மதுரைநாயகம் B.A., S.S.ஆறுமுகம், சா.வேணுகோபால், றி.வி.மகாதேவன், எழில் இறைவன், பொ.து.ராசன், ஞா.தங்கராஜ் KGF, மா.குருநாதன், இன்பவழுதி, வே.ஆ.சுப்பையா, மு.திருநாராயணன், GTR ஃபிரான்சிஸ் KGF,  M.G.கம்சன் (கவிஞர்) KGF,  வா.மாணிக்கம்.

 

உதயசூரியன் சந்தித்த நெருக்கடிகள்

எல்லாப் பத்திரிகைகளும் சந்திக்கும் நிதி நெருக்கடியை உதயசூரியனும் சந்தித்தது. அதைச் சமாளிக்கும் வகையில் சமூக அபிமானமுள்ள, ஊக்கமுள்ள, முன்பணம் கட்டக்கூடிய ஏஜெண்டுகள் தேவை என்று அறிவிப்புத் தொடர்ந்து உதயசூரியனில் இடம்பெற்றது. சில நேரங்களில் நியூஸ் பிரிண்ட் காகிதம் காலங்கடந்து வரும்போது நான்கு பக்க இதழாக வெளிவந்துள்ளது. அதற்காக வாசர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் ஆசிரியர். கோலார் தங்கவயல் 12 F பிளாக் சாம்பியன் என்ற முகவரியில் வாழ்ந்துவந்த வி.பி.ராஜி ஏஜெண்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோலார் தங்கவயல் உதயசூரியன் வாசகர்கள் இவரைத் தொடர்புகொண்டு இதழைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், உதயசூரியன் ஏஜெண்டுகளின் ஒப்புதலுடன் அனுப்பப்படும் படைப்புகள் மட்டுமே பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!