கவிதை
தலையில் கிரீடம் அணிந்து வரக்கூடாது.
அது
பேருந்து நிறுத்தத்தில்
டீ குடித்துக்கொண்டு நிற்க வேண்டும்.
உவமைகள்
இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
பசிக்கு உணவு இருக்க வேண்டும்.
மின்சாரம் போய்விட்ட இரவில்
கொசுக்கள் பாடும் இசையே
அதன் சந்தம்.
அகராதி அறியாத
வார்த்தைகளுக்கும்

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


