2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ்த் திரைத்துறை சற்று ஏற்ற இறக்கமானதொரு பாதையில் சென்றுகொண்டிருந்தது. புதிய திரைப்படங்களின் இல்லாமை உண்டாக்கிய இந்தச் சீரற்றத் தன்மை வசூல்...
கடந்த மார்ச் 2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி. பாலியல் ஒடுக்குமுறையின் நோய்க்கூறுகள் பாதிக்கப்பட்டவருக்கே தமது நினைவுகளை முன்பின்னாகக் கொண்டுவரக் கூடியது என இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம்...
(சென்ற ஆண்டு மார்ச் மாத இதழில் வெளியான ‘பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள்’ கட்டுரையின் இரண்டாம் பாகம்) தமிழ்த் திரைப்படத் துறை அதனளவில் தமிழ் வாழ்வியல் குறித்த...
தமிழ் வெகுஜன சினிமாவைப் பொறுத்தமட்டில் சமீப காலத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்கள் முதற்கொண்டு, ஒரு கருத்து நிலைக்கொண்டுவருவதைக் காணலாம். அது, வெகுஜன சினிமா என்பது அனைத்து...
சென்ற வருடம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ‘விக்ரம்’மும் ஒன்று. அதுவரையிலும் மூன்றே திரைப்படங்களை உருவாக்கி, அடுத்ததாக கமல்ஹாசன் போன்றொரு நடிகரை ஒப்புக்கொள்ளச் செய்து, அதை...
உழைக்கும் வர்க்கம் உணரும் அந்நியத்தன்மை: 2010க்குப் பிந்தைய தமிழ் சினிமாவின் போக்கிற்குள் அதற்கு முன்புவரை நிலவிவந்த உழைக்கும் வர்க்க மக்கள் விரும்பிய ஆக்ஷன் சினிமா தெளிந்து பிரித்து...