வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...
தனது ஒரு பாதத்திற்குத் தனது மற்றொரு பாதம் எவ்வளவு ஆறுதலாய்… தனது ஒரு காயத்திற்கு தனது மற்றொரு காயம் எவ்வளவு அனுசரணையாய்… நிலத்தை எந்த நிலத்தில் புதைக்க…...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...