நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல அந்தச் சின்னக் குடில்களில் அரங்கேறியிருந்தன துயரின் பதற்றமான நாட்கள் எந்நேரமும் நழுவி விழக்கூடும் அளவிற்கு எங்கள் உடலிலேயே நாங்கள்...
இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...
கனவுகள் 1 என் கனவுகளை எடுத்து ஒரு வெண்கலப் பூஜாடியைச் செய்கிறேன். மையத்தில் ஓர் அழகிய சிற்பத்தை வைத்திருக்கும் வட்ட வடிவமான ஒரு நீரூற்றைச் செய்கிறேன். ஒரு...
கைசர் இன்யட்சும்பா ( Kaizer Nyatsumba ) (தென்னாப்பிரிக்கா) தென்னாப்பிரிக்காவின் முக்கிய இளம் எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை சிறுகதைகளும் கவிதைகளுமாக ஏழு புத்தகங்களைத் தந்திருக்கிறார். When Darkness...
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...