பரிமாறிக்கொள்ளாத முத்தம் அவனும், அவளும் பேருந்து நிழற்கூடத்தில் அமர்ந்திருக்க பொங்கிக் கசிந்துகொண்டிருந்தது அவர்களுக்கான அணைப்பு இருவரின் தோள்களின் இடைவெளியில் இதழ்களின் ஓரத்தில் பரிமாறிக்கொள்ளாத முத்தங்களின் பரிதவிப்புக்கிடையில் அவளை...
JoinedMay 28, 2021
Articles169
ஆண்டைகளே இன்னும் இரண்டாயிரம் செயற்கைக் கோள்களை நீங்கள் விண்ணுக்கு அனுப்பலாம் இன்னும் இரண்டாயிரம் பிரமாண்டச் சிலைகளை மண்ணில் கிளப்பலாம் இன்னும் இரண்டாயிரம் கோயில்களை நீங்கள் கட்டி எழுப்பலாம்...








