நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்த நினைவுகள் எனது ஊரில் உள்ள மூத்தவர்கள் மற்றும் எனது பெற்றோர், சில உறவினர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லப்பட்டவை....
தென்னிந்தியாவில் பேரளவிலான மக்கள்திரள் சங்கமிக்க ஆண்டுதோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா மதுரை சித்திரைப் பெருவிழாவாகும். மேலும் இது சமூக, பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவுமாகும். மதுரையின்...







