அரசுக்கெதிராகத் திரைப்படங்களை உருவாக்குகிறவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டில் ஈரானிய புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் ஃபனாஹி கைது செய்யப்பட்டார். 20 வருடங்களுக்குக் கலைச் செயல்பாடுகளில்...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைக் கலைத்துப்போடும் உரிமையைத் தாமாகவே எடுத்துக்கொள்கின்றன பூனைகள். மீண்டும் மீண்டும் லாவகமாக அடுக்கிவைத்துவிட்டுக் காத்திருப்பவர்களிடம் அவற்றிற்குத் துளியும் அச்சமில்லை. பூனைகளிடம் கோபத்தைக் காட்டாமல் பதுங்கும் சூஃபிக்களும்...
வரிசையாக ஒருவர் பின் ஒருவராக தூக்க மாத்திரை கயிறு தீப்பெட்டி சாவதற்கு முடிவெடுத்தவர்கள் கையிலிருக்கும் எமகோல்கள் இவை தூக்க மாத்திரை நித்திரையில் உயிர் பறிக்கும் கயிறு உத்திரத்தில்...
என் திண்ணை எறும்புகளின் வரிசைக் கோட்டுச் சாலையில் செல்கிறேன் சாலை கிளைக்கிறது எறும்புகள் போல் நான் உழைத்த காலங்கள் மரங்களாய் நிற்கும் சாலையின் இரு மருங்கிலும் நிழல்களில்...
இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...