வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக என் தந்தை இருந்தார். குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும் அதிகாரத்தில் மூத்தவரான அவர் தன் இடுப்பு வாரில் இரண்டு வாள்களை...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
அப்பா புது வீடு கட்டியிருக்கிறார் மதில்கள் பளீர் பீங்கானில் தோற்றம் தாஜ்மஹால் கோட்டை போல் கதவைத் திறந்து உள் நுழைகிறேன் பிரமாண்டம் அப்பா பணியாட்களுடன் பேசுகிறார் தினையும்...







