மேலிடம் சுற்றுலா வருங்கால் நாங்கள் உரைக்கத்தக்கவை மூன்று 1 பளுச்சுமையின் அளவை அதிகரிப்பதாகத் தகவல் வரத் தொடங்கியபோது முதலில் அவை புரளிகளாகத்தான் வேடமேற்றிருந்தன எங்கள் கலக்கத்திற்கு ஓரளவேணும்...
இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு நடுவில், மனம் ஒரு ஜென் துறவியாகி விரல் கூப்புகிறது. என் பாடும் சிறகே இந்த இருண்ட நாட்களில் பாலமானாய். உன் கண்களூடாகச் சிறு...
இலக்கியப் புண் இலக்கியப் புண் சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கிறது. அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன இலக்கியப் பீடங்களின் அதிகாரக் குஞ்சுகள் செம்மொழியின் கொரோனா தொற்று கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்....
ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களைக் கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை...
“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...