மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
பசிக்கு என் நீர்த்த முலையைத் தேடித் தோற்கிறாய் வீறென்று அழ நம் வீட்டில் வேதனையின் நிழல் ஆடுகிறது முடியாமல் மூத்திரம் போகிற உன் அம்மா மெல்ல எட்டிப்...