கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
சூரைக்காற்று வந்துபோன காடுபோல் மாறிக் கிடந்தது ஊர்; தம் இனத்தை விழுங்கிக்கொண்டிருந்த சுடுகாட்டின் தொண்டையில் கால் வைத்து அழுத்தி அதற்கு மேல் ஓருயிரும் உள்ளே இறங்காமல்...
“சிறுத்தையின் கண்களைப்போல் நிறம் கொண்ட மலர் ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது; அந்த மலர் இல்லையேல் ஆந்தைகளின் குரலுக்கு நாம் நடுங்க வேண்டியிருக்கும்; என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்...