குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில் வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும். வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று அம்மாவோடு வந்து சேர்ந்தது. யாரும் அதை...