சோகத்திற்கு வெற்றிடங்கள் உதாரணங்களாகின்றன
அந்தக் குளத்திற்கு யாரையும் நனைக்கத் தெரியாது
தவிரவும் மீன்கள் இறங்குவதற்கும் அதில் பாதையில்லை
பொருட்களுக்கும் பிம்பங்களை எங்கு வைப்பது
என்கின்ற குழப்பம்
எல்லாம் ஒன்றைப் பற்றிய அந்தந்த அளவில்
வலு சேர்க்கக்கூடிய தனித்தனியான எதேச்சைகள்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then