பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

20

பௌத்தப் பெண்ணியம்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்திய நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டுவந்தது. அதனூடே பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவையும் இணைத்துக்கொண்டது. இதில் கவனிக்கத்தக்க விசயம் யாதெனில், ஒன்று ஒன்றிய அரசான பாரதிய ஜனதா தன்னைப் பெண் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் அரசாகக் காட்டிக்கொள்ள முயல்வது; மற்றொன்று, மறுசீரமைப்பு மசோதாவை யாராவது எதிர்த்தால் அவர்கள் பெண்கள் இடஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் என்ற பழியைச் சுமத்தலாம் என்பது. ஆனால், இந்த இரண்டுமே நிகழாமல் போய்விட்டன.

பெண்களுக்கான உரிமைகள் என்பவை பாலினச் சுரண்டலுக்கு எதிரானவை. இந்தியாவில் பெண் உழைப்பை, அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனால், அவர்களே பெண்களை விடுவிக்கிறோம் என்று கூறுவதுதான் இங்கே நகை முரண்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger