சென்ற வருடம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ‘விக்ரம்’மும் ஒன்று. அதுவரையிலும் மூன்றே திரைப்படங்களை உருவாக்கி, அடுத்ததாக கமல்ஹாசன் போன்றொரு நடிகரை ஒப்புக்கொள்ளச் செய்து, அதை...
தலித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல்...
வரலாற்றுரீதியாக நாட்டுப்புறக் கலைகள், கூத்து என நாடகம் எளிய மக்களின் கலையாக விளங்கிவருகிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கென ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன்...
கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர்....
இருபதாம் நூற்றாண்டில் மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் உலகெங்கிலும் உள்ள பண்பாடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன. தன்னியல்பாக அந்த ஆய்வுகள் பண்பாடு என்றால் என்ன என்று வரையறுக்க முயன்றன....