தன்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆற்றலையும் எந்தத் தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தாரோ அவர்களைத் தவிர, மற்ற தேசத்தவர்களால் பாரபட்சமின்றிக் கொண்டாடக் கூடிய ஒப்பற்றத் தலைவர், சட்ட மாமேதை....
”…தெரு விளக்குகளைக் கீழே விழ வைக்க வேண்டும் காவல் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் தகர்க்க வேண்டும் கையெறி குண்டை வீச வேண்டும்: இலக்கியக் குழுமங்கள், கல்லூரிகள், பள்ளிகள்,...







