தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
தான் பிறந்தது முதல் வளர வளர அந்த நாய் என்னை அடையாளம் கண்டு கொள்கிறது. உற்றுப் பார்க்கிறது. என் முகத்தை, எனது வாசனையை உணர்ந்து கொள்கிறது....
நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...
பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
முகஞ்சுழிப்பு மூக்கடைப்பு முணுமுணுப்பு குமட்டல் உமிழ்தல் பீ என்ற ஒற்றைச்சொல் கேட்டவுடனே தினம் பேலுகிறவர்களுக்கெல்லாம் மழையில் கொதக்கொதத்து வெயிலில் காய்ந்து புழு முண்டித் தான் பேண்டதைப் பார்க்கவே...