இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு நடுவில், மனம் ஒரு ஜென் துறவியாகி விரல் கூப்புகிறது. என் பாடும் சிறகே இந்த இருண்ட நாட்களில் பாலமானாய். உன் கண்களூடாகச் சிறு...
இலக்கியப் புண் இலக்கியப் புண் சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கிறது. அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன இலக்கியப் பீடங்களின் அதிகாரக் குஞ்சுகள் செம்மொழியின் கொரோனா தொற்று கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்....
ஷூக்கள் செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில் ஷூக்களைக் கனவு கண்டேன் ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால் நாய்போல் முகர்ந்து ஓடினேன் காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை...
“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...
நிமிடங்களுக்கும் யுகங்களுக்கும் இடையே வழிபாடு தொடங்கும்போது ரூபமாகவும் அரூபமாகவும் நெருப்பு எரியட்டும் தணல்களை ஊதி ஊதிப் பெருக்கிட இரை தேடும் தீப் பிழம்புகள் என் உள்ளங்கையில் இருந்தே...
பொம்பளைக்கும் ஆம்பளைக்கும் உடம்பெல்லாம் முளைக்கும் மசுருல சாதி மதத்தை உசத்தியா கட்டுனான் மீசை முறுக்கிய மசுரு மன்னன்… சும்மா இருப்பானா வீரத் தமிழன்! கூந்தலைப் பிரிச்சு மசுரு...







