சூரைக்காற்று வந்துபோன காடுபோல் மாறிக் கிடந்தது ஊர்; தம் இனத்தை விழுங்கிக்கொண்டிருந்த சுடுகாட்டின் தொண்டையில் கால் வைத்து அழுத்தி அதற்கு மேல் ஓருயிரும் உள்ளே இறங்காமல்...
கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக தூய ஆவி பறைசாற்றியது. அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை...
வாரியணைத்து நிலம் பரப்பும் இறகொடிந்து விழும் தசைஇருள் இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை. தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல். விறகொன்று தகித்த அடுப்பு...
சொன்னபடி கேக்கலைன்னா ஒன்னைய அலாக்கத் தூக்கி ஊசியில ஒக்கார வச்சுருவேன் கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள். பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு...
எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...
நூற்றாண்டுகளாக ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு சட்டை அணியாதவர்களைக் கண்டால் கடுங்கோபம் வந்துவிடும் உடனே தன்னிடமுள்ள சட்டையை வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு தனது சாமர்த்தியத்தைத் தானே...