இமையம்(1964) நன்கு அறியப்பட்ட சமகாலத் தமிழ் எழுத்தாளர். அவரின் முதல் நாவல் கோவேறு கழுதைகள் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. முதல் நாவலிலேயே கவனம் பெற்றவர். தொடர்ந்து ஆறுமுகம், செடல், செல்லாத பணம் ஆகிய நாவல்களையும் வீடியோ மாரியம்மன், மண்பாரம் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறார். எழுதத்தொடங்கிய நாள் முதல் படைப்பூக்கத்தோடு இயங்கி வருபவர். ஆங்கிலத்திலும் இவர் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 2018 ஆம் ஆண்டின் கனடா இலக்கியத் தோட்ட விருதான இயல் விருதைப் பெற்றார். அவர் எழுத்துக்கள் தலித் எழுத்துக்களாக பார்க்கப்பட்ட அதேவேளையில் தலித் அனுபவங்களைத் தமிழ் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியமைப்பதில் பிரதான இடம் வகித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே தன்னிடம் மாற்றமும் புரிதலும் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் அவர் தலித் இலக்கியம் பற்றி ஏற்பட்டிருக்கும் பார்வை மாற்றத்தையும் இந்நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறார். எழுதத்தொடங்கிய நாள் முதல் படைப்பூக்கத்தோடு இயங்கி வருபவர். ஆங்கிலத்திலும் இவர் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 2018 ஆம் ஆண்டின் கனடா இலக்கியத் தோட்ட விருதான இயல் விருதைப் பெற்றார். அவர் எழுத்துக்கள் தலித் எழுத்துக்களாக பார்க்கப்பட்ட அதேவேளையில் தலித் அனுபவங்களைத் தமிழ் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியமைப்பதில் பிரதான இடம் வகித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே தன்னிடம் மாற்றமும் புரிதலும் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் அவர் தலித் இலக்கியம் பற்றி ஏற்பட்டிருக்கும் பார்வை மாற்றத்தையும் இந்நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then