பெங்களூருவில் இருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒரு புது மேலாளர் வருகிறார். அவர் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அறிமுகமாகி அடுத்தநாள் மதிய உணவுக்கு வெளியே செல்லலாம் என்கிறார். வழக்கமாகப் புதிய மேலாளர்கள் செய்யும் ஒன்றுதான் இது.
அடுத்தநாள் மதியவேளை.
உயர்தர விடுதியொன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புது மேலாளரும் அவரின் அதிகாரத்துக்குக் கீழ் வேலை பார்ப்போரும் அமர்ந்திருக்கின்றனர். அனைவரிடமும் இயல்பாகப் பேசுகிறார் புது மேலாளர். ஊர், பெயர், குடும்பம் என அனைத்தையும் நகாசு மாத்தாகத் தெரிந்து கொள்கிறார். அவ்வப்போது நகைச்சுவைகள் உதிர்த்து சிரித்துக் கொள்கிறார். வாழ்க்கை நலனுக்கான உத்திகளையும் தகவல்களையும் கொடுத்துவிட்டு அதன் பிறகு ஒரு விஷயத்தைக் கேட்கிறார், “என்னோட ஓய்ஃப்பும் குழந்தைகளும் நெக்ஸ்ட் வீக்ல பெங்களுரரு வந்திடுவாங்க… iநெநன ய கயஎழச. எனக்கும் என் ஃபேமிலிக்கும் காஃபி பொடிய பாக்கெட்ல வாங்கறது பிடிக்காது. றுந யசந ளழ ரலபநைniஉ. நம்ம ஊர்ல செய்ற மாதிரி காஃபி பொடி அரைச்சு விற்கற கடை இங்க யாருக்காவது தெரியுமா? இருந்தா சொல்லுங்க, ஐ’டட டிந பசயவநகரட” என்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then